Saturday, 25 June 2016

வாணி நீ வல்லமை தந்துவிடு

கள்ள வஞ்சத்தை வென்றிடவே வாணி நீ வல்லமை தந்துவிடு

உள்ளப் பஞ்சங் கொண்டார் சொல்லில் உன் மகள் அஞ்சுவளோ

தெள்ளத் தெளிந்த நீர் போலும் வெள்ளை உள்ளத்தைப் போற்றிடவும்

சள்ளைப் பொறாமை கண்டென்றும் எள்ளிடவும் சக்தி நீ தந்துவிடு

No comments:

Post a Comment